சிம்பு சமூக வலைத்தளங்களில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார். அதை தொடர்ந்து அவர் எப்போது மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்புவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று தன் நண்பர் மஹத்தின் டுவிட்டர் பக்கத்தில் தோன்றி ‘சக்க போடு போடு ராஜா பாடலின் வரவேற்பிற்கு நன்றி.
மேலும், இது எந்த படத்தோடு கெட்டப்பும் இல்லை, கண்டிப்பாக நல்ல செய்தியோடு விரைவில் வருகின்றேன், என்னை நம்புங்கள்’ என்று பேசி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Our #STR has spoken out finally on the request of his fans. Wish him nothing but success. @hariharannaidu pic.twitter.com/zeIAyaT9o9
— Mahat Raghavendra (@MahatOfficial) November 12, 2017