Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் சந்தானம் செய்த வேலை- புகைப்படம் உள்ளே

காமெடியன் என்ற டிராக்கில் இருந்து தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் நடிகர் சந்தானம்.

இவர் தற்போது நடிகராக பல படங்களில் தன்னை நிரூபித்துவிட்டார். இவரது நடிப்பில் சக்க போடு போடு ராஜா என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகர் சிம்பு இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நேற்று (டிசம்பர் 2) கார்த்திகை தின விழாவையொட்டி திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.