Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களே ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டத்திற்கு ரெடியா?

ரசிகர்கள் தான் விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு பலம். விஜய்யை எப்போதும் ரசிகர்கள் கைவிட்டதில்லை, அவரை கொண்டாடவும் மறந்ததில்லை.

படம் ரிலீஸ், 50, 100, 150வது நாள் என எந்த நாள் வந்தாலும் டுவிட்டரில் ஒரு டாக்குகளை கிரியேட் செய்து கொண்டாடிவிடுவர்.

இந்த நிலையில் விஜய்யின் 25 வருடத்தை கொண்டாட ரசிகர்கள் பிளான் செய்துள்ளனர். அதாவது இன்று 6 மணியளவில் ஒரு ஸ்பெஷல் டாக் கிரியேட் செய்து அதை டிரண்ட் செய்யவுள்ளனர்.

அது எப்படிபட்ட டாக் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.