Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் மகனுடன் ஒரு படம் நடிக்க வேண்டும்- பிரபல நடிகரின் ஆசை நிறைவேறுமா?

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அந்த துறைக்கே வருவது வழக்கம். அப்படி வந்த நிறைய பேர் ஜெயித்தும் இருக்கிறார்கள்.

அண்மையில் சிபிராஜ் நடித்துள்ள சத்யா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது, சத்யராஜ் அவர்களை தொடர்ந்து இரண்டாவது ஜெனரேஷன் சிபியுடன் நடித்துவிட்டேன்.

அப்படியே கொஞ்சம் நாளில் சிபி மகன், விஜய் மகனுடன் நடித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.