Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்கே நகரில் போட்டியிட காரணம் யார்? யாருக்கு என் ஆதரவு - விஷால் அதிரடி

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட நினைத்தார். ஆனால் இது கைகூடவில்லை. இதுபற்றி விஷால் தன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்ததாகவும், யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் தன்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

விரைவில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை பற்றி அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இவரின் அறிக்கை இதோ....