Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2017 ல் அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்கள் பட்டியலில் இவர்கள்? எவ்வளவு தெரியுமா

2018 புது ஆண்டின் வரவை ஒட்டி நாம் அனைவரும் காத்திருக்கிறோம். சினிமாவில் இந்த ஆண்டு பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கும். இதில் நடிகர், நடிகைகளுக்கென சில மறக்க முடியா நினைவுகள் இருக்கும்.

இந்த மாதம் வருட நிறைவு என்பதால் தான் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். இந்நிலையில் தற்போது இணையதளம் 2017 அதிகளவில் சம்பளம் பெற்ற நடிகர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷாருக்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஹாலிவுட் பிரபலமான டாம் குரூஸ், ராபர்ட் டவுனி, ஜாக்கி சான், வின் டீசல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதன் பட்டியல் இங்கே:

1. Mark Wahlberg $68 million

2. Dwayne Johnson $65 million

3. Vin Diesel $54.5 million

4. Adam Sandler $50.5 million

5. Jackie Chan $49 million

6. Robert Downey Jr $48 million

7. Tom Cruise $43 million

8. Shah Rukh Khan $38 million

9. Salman Khan $37 million

10.Akshay Kumar $35.5 million