Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜயகாந்தின் மகன் படத்தின் பாட்டு ஆர் கே நகர் தேர்தலில் ஒலிக்கிறதா?

விஜய்காந்த மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மதுர வீரன். இப்படம் கிராமத்து சார்ந்த ஜல்லிக்கட்டு முன்னிறுத்தி வருகின்ற படம்.

இந்நிலையில் இப்படத்தில் "என்ன நடக்குது நாட்ல என்ற பாடல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பாடலாக ஒலித்து வருகிறது. குறிப்பாக ஆர் கே நகர் பகுதியில் தேர்தல் பிரச்சத்தில் இப்பாடலை உபயோகித்து வருகிறார்களாம். இப்பாடலை பற்றி இயக்குனர் கூறுகையில் "இந்த படத்துக்கு ஒரு பொதுயுடையமை பாடல் தேவைப்பட்டது, இதற்காக கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல் வரிகள் தான் இது,

குறிப்பாக இசைமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு எந்தவித அதிகமான இசை சத்தமும் சேர்க்காமல் வெறும் இரண்டு இசைக்கருவிகளை கொண்டு முழுப்பாடலையும் உருவாக்கி தந்தார்,

இந்த பாடலின் முக்கியத்துவமே மிக எளிமையாக இருப்பது தான் என்று கூறினார்.