Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் ரகசியத்தை வெளியே கூறிய பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இப்படம் தான் இவர் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம்.

இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ ஷங்கர் என காமெடி பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

இந்நிலையில் சதீஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களாக இயக்குனர் ஆகவேண்டும் என்று நினைத்து வருகின்றார்.

அதிலும் அந்த படத்தில் என்னை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்றும் கூறியுள்ளார்’ என சதீஷ் சிவகார்த்திகேயன் ரகசியத்தை கூறியுள்ளார்.