Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி முறைகேடு செய்தேனா?- விஷால் விளக்கம் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுகுழு இன்று கூட்டப்பட்டு சேரன்சி தரப்பு பிரச்சனை செய்ததால் சிறிது நேரத்திலே ஒத்திவைக்க பட்டது.

இந்நிலையில் விஷால் மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளனர் சேரன் தரப்பு. குறிப்பாக விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி முறைகேடு செய்துள்ளார் என்கின்றனர், இது பற்றி விஷால் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் "ஏழு கோடி முறைகேடு நடத்தி நேர்மையா பொதுக்குழுவை கூட்ட முடியாது,

அவங்க எப்போவுமே எதாவது பத்திரிகையாளர்கள் முன்பு சொல்கிறார்கள். ஏன் தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து சொல்லவில்லை, நான் ஏழுகோடி முறைகேடு செய்ததற்கு ஆதாரத்துடன் காட்டச்சொல்லுங்கள். அதன் பின் நான் பதில் சொல்ல ரெடி என்று கூறினார்.