Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி இப்போ என்ன செய்றாரு தெரியுமா- வெளியான தகவல்

சினிமாவில் பழைய பிரபலங்கள் விலகி இப்போது நிறைய இளைஞர்கள் சாதித்து வருகின்றனர். அது எந்த துறை எடுத்துக் கொண்டாலும் நாம் நிறைய புதுமுகங்களை பார்க்கலாம்.

அப்படி அன்றைய காலகட்டத்தில் நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் ஆசை தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜய் சாரதி. இந்த ஷோவை யாராலும் மறக்க முடியாது, மறந்திருக்கவும் வாய்ப்பில்லை. இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் கூட விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொலைக்காட்சியிலேயே சேனல் தலைவராக பணியாற்றி வருகிறாராம்.

அந்த பொறுப்பில் நிறைய வேலைகள் இருப்பதால் தொகுப்பாளராக நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என கூறியுள்ளார்.