Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூரி மகன் சர்வான் நடிக்கும் முதல் படம்- யாருடைய படம் தெரியுமா?

இயக்குனர் சுசீந்திரன் குழந்தைகளை வைத்து இயக்கிய படங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அவர் ஏஞ்சலினா என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டரில், ஏஞ்சலினா படம் மூலம் சூரி அவர்களின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார்.