Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல மலையாள முன்னணி நடிகர் படத்தில் கவுதம் மேனன் நடிக்கிறாரா ?

தமிழில் முன்னணி இயக்குனராக திகழும் கவுதம் மேனன் அவ்வப்போது அவர் படத்திலே எதாவது ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தனது நடிப்பு ஆசையை காட்டுவர்.

இந்நிலையில் முதல் முதலாக நாம் என்ற மலையாள படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் இசைவெளியீட்டு விழாவுக்கு சென்று சிறப்பித்தார்.

அடுத்த பகத் பாசில் நடிப்பில் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம் கவுதம் மேனன். இதற்கு முன்பாக இந்த கதாபாத்திரத்துக்கு ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்தரின் நடிக்கவேண்டியதாம்,, ஆனால் சில காரணத்தால் கவுதம் நடிக்கிறார்