Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி சர்ச்சை பற்றி அரவிந்த் சாமி கோபமான கருத்து

பத்மாவதி படம் தொடர்பாக பல இடங்களில் போராட்டம், வன்முறை மற்றும் தீயிட்டு கொளுத்திய சம்பவங்கள் நடந்துள்ளதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

ஹரியானாவில் பள்ளி குழந்தைகள் பயணித்த பேருந்தை போராட்டக்காரர்கள் தாக்கியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் பத்மாவதி சர்ச்சை பற்றி கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். "சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாருங்கள்" என அவர் கூறியுள்ளார்.