Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்கெட்ச் படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அனைவரின் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றார். அந்த வகையில் தன் நண்பர் தாணு தயாரித்த ஸ்கெட்ச் படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த பிறகு ‘விக்ரம் நன்றாக நடித்துள்ளார், படத்தின் கடைசி அரை மணி நேரம் மிகவும் பிடித்தது.

அதிலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட் என்னை மிகவும் ரசிக்க வைத்தது’ என்று கூறினாராம்.