Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ஸ்பெஷல், டபுள் கொண்டாட்டம்- என்ன விஷயம் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படம் கடந்த வருடம் வெளியாகி எல்லோரிடமும் பாராட்டை பெற்றது. அப்படம் தங்களுக்குள் சில தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பலர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் வரும் பிப்ரவரி 17ம் தேதி வருகிறது. அன்று பொன்ராம் இயக்கத்தில் தயாராகும் படத்தின் ஃபஸ்ட் லுக்கும், ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க போகும் புதிய படத்தின் ஃபஸ்ட் லுக் என வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு நிறைய பிளான்கள் செய்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் செம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.