Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தை பார்த்து பிரபல இயக்குனரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய விஜய்

அஜித் தனக்கென்று நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அதேபோல் அவருக்கு தொழிலில் போட்டியாக இருப்பவர் தளபதி விஜய்.

இவர்கள் இரண்டு பேர் படமும் வருகின்றது என்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளிவந்தது.

இப்படத்தை பார்த்த தளபதி உடனே இயக்குனர் வெங்கட் பிரபுவை தன் வீட்டிற்கு அழைத்து, ‘படம் சூப்பர், என்னை கேட்டு இருந்தால் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்’ என பாராட்டினாராம்.