Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவையே அதிர வைத்த விஜய் வீடியோ- இந்த வாரம் திரையில்

தளபதி விஜய் நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் தன் கருத்தை வெளியிடுவார். அப்படித்தான் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது கூட டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு தன் ஆதரவை தந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுரவீரன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பல காட்சிகள் வருமாம், இதில் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற, விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.