Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர், நடிகைகள் துணிக்கடை திறக்க போக, கழிவறையை திறந்த சசிகுமார்- முழு விவரம்

சசிகுமார் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

சமுத்திரக்கனி தான் இப்படத்தை இயக்கி வருகின்றார், இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் என்றாலே, நகை கடை, துணிக்கடையை தான் திறக்க செல்வார்கள்.

ஆனால், சசிகுமார் ஒரு பள்ளியில் கழிவறையை திறக்க சென்றுள்ளார், மேலும், இது தான் நாட்டிற்கு முக்கியம் என்று சுத்தம் குறித்தும் பேசியுள்ள்ளார்.