Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன தோனி நாயகன், அதிர்ச்சி புகைப்படம்

தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பிரபலமானவர் சுஷாந்த் சிங். இவர் தற்போது நடித்து வரும் படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதை பார்த்த பலரும் ‘சுஷாந்தா இது’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர், இந்த புகைப்படத்தை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ...