Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் - ரஜினி வெளியிட்டார்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடித்த பாஷா தற்போதும் பேசப்படும் படங்களுள் ஒன்று. அதற்கு காரணம் கதை, ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி வில்லன் ரகுவரனுக்கும் பெரிய பங்கு உண்டு.

நடிகர் ரகுவரன் 2008ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானர். இந்நிலையில் அவர் இசையமைத்த பாடல்களை ஒரு தொகுப்பாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை நடிகர் ரஜினிகாந்த் தான் நேற்று வெளியிட்டார்.

ரகுவரன் பல பாடல்கள் இசையமைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.