Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி எழுதிய கதை, நடிக்கப்போவது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் பிஸியாகவுள்ளார். ரஜினிகாந்த் இதற்கு முன் பாபா படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பணிகளை கவனித்தார்.

தற்போது இவர் ஒரு கதையை எழுதி வைத்துள்ளாராம், இந்த கதையில் சமுத்திரக்கனியை நடிக்க கூறியுள்ளாராம்.

நீங்கள் நடித்தால் இது சூப்பராக இருக்கும் என்று அவர் காலா படப்பிடிப்பில் தன்னிடம் கூறியதாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.