Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமா வரலாற்றில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை, இத்தனை மில்லியன் டாலாரா?

அமீர்கான் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், அவருக்கு சீனாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அதனாலேயே அவருடைய படங்கள் அந்த பகுதியில் செம்ம வசூல் வேட்டை நடத்தும், இதில் பிகே ரூ 100 கோடி அங்கு வசூல் செய்ய, தங்கல் ரூ 1200 கோடி வசூல் செய்தது.

இதை தொடர்ந்து தற்போது சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ரூ 450 கோடி வரை வசூல் செய்துவிட்டது, மேலும், இந்தியாவில் வெளிவந்த படங்களில் இதுவரை 100 மில்லியன் டாலருக்கு மேல் அதிக முறை வசூல் செய்த ஒரே நடிகர் அமீர்கான் தானாம். இதோ

  1. தங்கல்- 296 மில்லியன் டாலர்
  2. பிகே- 130 மில்லியன் டாலர்
  3. சீக்ரெட் சூப்பர்ஸ்டார்- 105 மில்லியன் டாலர்