Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமிற்கு இப்படி ஒரு சோதனையா, ரசிகர்கள் வருத்தம்

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்பதே இல்லாத நடிகர். எல்லோருக்கும் பிடித்த விக்ரம் பல வருடங்களாக ஒரு தொடர் ஹிட் கொடுக்க போராடி வருகின்றார்.

இந்நிலையில் இவரின் ஸ்கெட்ச் படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்தது, இப்படத்தின் பைனல் வசூல் தற்போது வந்துள்ளது.

இப்படம் ரூ 29 கோடி தான் உலகம் முழுவதுமே வசூல் செய்துள்ளதாம், விக்ரமின் திரைப்பயணத்தில் சமீப காலத்தில் மிக குறைவான வசூல் இது தானாம்.

மேலும், இவருக்கு பின் வந்த பல நடிகர்களின் வசூல் இதை விட அதிகம் இருக்க, ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு இப்படியான ஒரு வசூல் எல்லோருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.