Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணாவா இது, இப்படி ஆகிவிட்டாரே! அதிர்ச்சி புகைப்படம்

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் தான் ரவிகிருஷ்ணா. இவர் 7ஜி ரெயின்போ காலானி மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதை தொடர்ந்து ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார், அந்த படத்திற்காக தன் உடல் எடையை பாதியாக குறைத்தார்.

ஆனால், சமீபத்தில் வெளிவந்த இவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இது சமீபத்தில் வந்த புகைப்படமா? இல்லை உடல் எடையை குறைப்பதற்கு முன் வந்த புகைப்படமா? என்று தெரியவில்லை, ஆனால், வைரலாக இது வலம் வருகின்றது. இதோ...