Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா ரிலீஸ் தேதி பற்றி தனுஷ் அறிவித்த புதிய தகவல் !

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்தை வைத்து பா ரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா. இப்படம் படுமாஸாக ஜனரஞ்சகமாக தயாராகியுள்ளது என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

இந்நிலையில் ஷங்கரின் 2.௦ படத்துக்கு பிறகு தான் காலா வெளிவரும் என்ற நிலை இருந்தது, ஆனால் 2.௦ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறமுடியாமல் போனதால் காலா படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு க்கு வெளிவர அதிகவாய்ப்பு உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவின.

இந்நிலையில் இன்று தனுஷ் காலா படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை மாலை 7 மணிக்கு அறிவிக்கிறேன் என்று தற்போது ட்வீட் செய்துள்ளார்.