Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் இணைந்து அரசியலில் செயல்பட முடியுமா?- ஹார்வர்டு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் புதிய பதில்

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் இந்தியா தொடர்பான கருத்தரங்கில் கமல்ஹாசன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது பேசும்போது, அரசியலில் ரஜினிகாந்த்துடன் இணைந்து செயல்பட முடியும் என நினைக்கவில்லை. இருவரின் நோக்கம் ஒன்று என்றாலும், பாதைகள் வேறு என்பதால் இருவரும் இணைந்து பயணிக்க முடியாது. அவருடைய ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்காது என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மக்களுக்கு போதிய உணவு அளிக்காத அரசுக்கு எதை உண்ண வேண்டும் என்று கூறும் உரிமை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.