Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவு நேரத்தில் காமெடியன் சதீஷுக்கு அப்படி ஒரு பழக்கம் உள்ளதாம்- கலகல தகவல்

காமெடியன்கள் எப்போதும் சினிமாவில் ஒரு தனி வரவேற்பை பெறுவர். அப்படி இன்றைய காலகட்டத்தில் சதீஷ், சூரி என நிறைய பேர் காமெடியில் கலக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கலகலப்பு 2. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய சதீஷ் பேசும்போது, எனக்கு இரவில் தனியாக தூங்கும் பழக்கம் கிடையாது. இப்படப்பிடிப்பில் ஜெய் அவர்களின் அறையில் சென்று தான் தூங்குவேன் என்றார்.

அதோடு ஜீவாவும் நாங்கள் படப்பிடிப்பில் பாதி நேரம் ஜெய் அறையில் தான் இருப்போம் என்றார்.