Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காவியாக இருந்தாலென்ன? ரஜினியுடன் கமல் கைகோர்ப்பது பற்றி பிரபல நடிகை கூறிய கருத்து

ரஜினி காவியை தேர்ந்தெடுத்தால் அவருடன் கைகோர்த்து அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என கமல் நேற்று கூறியதால், அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லை என்பது தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, "எந்த நிறமாக இருந்தால் என்ன, நிறம் மாறும் பச்சோந்திகளுடன் தான் சேரக்கூடாது" என கூறியுள்ளார்.

ரஜினி பச்சோந்தி போல நடக்கமாட்டார் அவருடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம் என்பது போல கஸ்தூரி இந்த கருத்தை கூறியுள்ளார்.