Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அய்யோ இந்த நடிகரா இப்படி பெண் வேடம் போட்டிருக்கிறார்- யார் அவர் தெரியுமா? (புகைப்படம் உள்ளே)

நடிகர்கள் கதைக்காக இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்படி பார்க்கப்போனால் பெண் வேடம் போடுவது, ஆளே தெரியாமல் வேடம் போடுவது, உடலை ஏற்றுவது, குறைப்பது என நிறைய செய்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு நடிகர் பெண் வேடம் போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை காதல் கொண்டேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சுதீப் சராங்கி தான். இவர் சகாரா ஒன் ஹான்டட் நைட்ஸ் என்ற படத்திற்காக பெண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார். அவரின் அந்த லுக் அனைவரிடமும் மிகவும் பாராட்டை பெற்றது.