Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களே அவருக்கு இன்று மிக மிக முக்கியமான ஸ்பெஷல் டே- என்ன விஷயம் தெரியுமா (புகைப்படம் உள்ளே)

விஜய் சினிமா பயணத்தில் நிறைய கதை இருக்கிறது. சந்தோஷத்தை தாண்டி பட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் என அவர் தன்னுடைய 25 வருட சினிமா பயணத்தில் சந்தித்திருக்கிறார்.

இன்று விஜய்க்கு ஒரு ஸ்பெஷல் நாள். அது என்ன விஷயம் என்றால் இன்று (பிப்ரவரி 17) விஜய் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான நாள்.

அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற படத்தின் மூலம் தான் விஜய் அறிமுகமானார். இந்த ஸ்பெஷல் டே விஜய் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாடத்தை கொடுத்துள்ளது.

loading...