Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மங்காத்தா கூட்டணி இணைகிறதா - வெளிவந்த தகவல் !

தல அஜித் தற்போது சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பிற்கு ரெடியாகி வருகிறார். இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்கிறது நெருங்கிய வட்டாரம்.

ஏற்கனவே படத்தின் கதாநாயகி, இசைமைப்பாளர் முதற்கொண்டு அனைவரையும் அறிவித்துவிட்டனர் விசுவாசம் குழு. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் அல்லது ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வாமாக வெளிவரவில்லை.

இவர்கள் கூட்டணியில் கடந்த 2011 ஆண்டு வெளிவந்த மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது

loading...