Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்- வருத்தப்படும் நடிகர்

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது இளம் சினிமா கலைஞர்களின் ஆசை. அந்த வரிசையில் இருப்பவர் தான் கபாலி புகழ் விஷ்வந்த்.

இவர் அடுத்தடுத்து நிறைய பெரிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கு அஜித்துடன் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் வேறொரு படத்தின் வேலைகளால் இருப்பதால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை.

அவரை எனக்கு பிடிக்கும் கண்டிப்பாக அவர் படத்தில் நடிப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.