Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கரு பழனியப்பன் அரசியலுக்கு வரவேண்டும் - பிரபல முன்னணி இயக்குனர் கருத்து !

இன்று சீரியல் புகழ் கவின், நெருப்புடா அருண்ராஜ் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள நட்புனா என்னானு தெரியுமா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இயக்குனர் பிரபாகரன், கரு பழனியப்பன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்தனர்.

குறிப்பாக மிஷ்கின் பேசுகையில், "கரு பழனியப்பன் அரசியலுக்கு வரவேண்டும், அவரது சிந்தனையிலும், பேச்சுக்களிலும் ஒரு உண்மை உள்ளது. அவர் போன்ற ஆட்கள் வந்தால் தான் நிச்சயம் மாற்றம் கிடைக்கும் என்று கூறினார்.