Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறிய இடைவேளைக்கு பிறகு கார்த்தி படத்துக்கு இசைமைக்கும் பிரபல இசைமைப்பாளர்!

நடிகர் கார்த்தி தீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த ரஜத் என்ற புதுமுக இயக்குனர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், நடிகை ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் அதிகப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் நேரம் எடுத்துக்கொண்டு இசைமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே பல அசத்தலான டியூன்களை கொண்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது