Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் வில்லனோடு நடிகர் ஆர்.கே கூட்டணி

தமிழ் திரையுலகில் நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. சினிமாவில் அவரை பார்ப்பது அரிதான ஒன்றாக இருந்தாலும் தற்போது அவர் பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடத்திவரும் நிறுவனம் தற்போது ஒரு புதிய ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் நேற்று நடந்த விழாவில் அறிமுகப்படுத்தினார்.

அது மட்டுமின்றி அவர் ஆர்.கே-வின் நிறுவனத்தில் அவர் பங்குதாரராகவும் இணைந்துள்ளார்.