Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு பிடிச்ச வில்லன் இவர் தான் - கலாய்த்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்துவருபவர் விஜய் சேதுபதி. படத்தில் மட்டுமல்ல மேடைகளிலும் இவர் தனித்து காணப்படுவார்.

இவருக்கு பிரபல வாரஇதழின் விருதுவிழாவில் விக்ரம்வேதா படத்திற்காக சிறந்த வில்லன் விருது கொடுக்கப்பட்டது.

அப்போது அவரிடம் உங்களுக்கு பிடிச்ச வில்லன் யார் என்ற கேள்விக்கு என் அப்பா தான் என்றார். ஏனென்றால் என்னை பெத்து வளர்த்திருக்காறே என்று கலகலப்பாக பதில் அளித்தார்.