Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேரில் சந்தித்துக்கொண்டு பேசிய விஜய்-அஜித்

விஜய், அஜித் தங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள். இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதலில் ஈடுப்படுவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் போலீஸ் கமிஷனர் மகனுக்கு நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை நீங்களே பார்த்து இருப்பீர்கள், மேலும், விஜய், அஜித் புகைப்படங்கள் தனித்தனியாக தான் வந்தது.

இருவரும் சேர்ந்து இருக்கும்படி ஒரு புகைப்படம் கூட வரவில்லை, ஆனால், இருவரும் சந்தித்து பேசியது உண்மையே.