Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகும் விஜய் மகளின் புதிய போட்டோ- புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் விஜய்-62 படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார். சினிமா வேறு குடும்பம் வேறு என்பதில் கவனமாக இருப்பவர்.

அந்த வகையில் சமீபத்தில் தன் மகளின் பள்ளிக்கூடத்திற்கு கூட யாருக்கும் தெரியாமல் சென்று வந்தார், அதை ஒரு சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ட்ரெண்ட் செய்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் மகள் சாஷா புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளிவந்து இந்தியளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது, இதோ புகைப்படம்...