Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹைதராபாத்தை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பா ? - விசுவாசம் அப்டேட் !

தல அஜித் நடிப்பில் அடுத்த உருவாகவுள்ள படம் விசுவாசம். இப்படத்தை மீண்டும் இயக்குனர் சிவா இயக்குவது அறிந்த செய்தி, ஏற்கனவே படத்தின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர் முதல் நயன்தாரா, தம்பிராமையா , ரோபோ ஷங்கர் பல நட்சத்திரங்கள் கமிட்டாகியுள்ளன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற மார்ச் 23 ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது, இந்நிலையில் தற்போது வந்த தகவல்படி ஹைதராபாத்தை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் அடுத்தகட்டப்படப்பிடிப்பை தொடங்க முடிவுசெய்துள்ளது படக்குழு.

அஜித் நடித்த மாபெரும் வெற்றியடைந்த மங்காத்தா படத்தின் படப்பிடிப்பும் மும்பையில் தான் நடந்தது குறிப்பிடத்தக்கது.