Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதாரவி தேர்தலில் வெற்றி பெற்றாரா ? எந்த தேர்தல் - விபரம் உள்ளே !

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ராதாரவி. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக தமிழசினிமாவுக்கு தனது பணியை செய்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா நடிகர் சங்கத்தில் முன்னாள் செயலாளராக இருந்தவர். .

அதே சமயம் அரசியல் களத்திலும் கால்பதித்தவர்.இந்நிலையில் இன்று தமிழ் சினிமா டப்பிங் யூனியன் தேர்தல் நடந்தது. இதில் டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்று தலைவர் ஆகிறார் ராதாரவி.

அடிப்படையில் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பலப்படங்களுக்கு டப்பிங் செய்திருக்கிறார். குறிப்பாக ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்துக்கு இவரது குரல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.