Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேச்சு உண்மையாக இருந்தது, இருப்பினும்- பிரபல நடிகரின் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது, மிகவும் வெளிப்படையாக, உண்மையாக பேசியிருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரஜினி அவர்களின் பேச்சு உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக, திமுக எனும் இரு இமயங்கள் எதிரில். நீதி வெல்லும் என பதிவு செய்துள்ளார்.