Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் கைக்கோர்க்கிறாரா விஜய். தளபதி தரப்பிலேயே வந்த விளக்கம்

விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் வைத்திருக்கும் நடிகர். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

மேலும், விஜய்யை சுற்றி எப்போதும் ஒருவித அரசியல் இருந்துக்கொண்டே தான் இருக்கும், அந்த வகையில் அவர் எப்போது நேரடி அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் கவனித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி ஒரு சிலர் விஜய், ரஜினியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என கூற, இதுக்குறித்து அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், விஜய் எப்போதும் தனித்து முடிவெடுப்பவர், அவர் ரஜினியுடன் இணைய வேண்டும் என்பதையும் அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.