Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாங்கள் சவாலுக்கு ரெடி, பெரியார் சிலை சர்ச்சை கருத்திற்கு சத்யராஜ் பதிலடி- வீடியோவுடன் இதோ

சத்யராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் எப்போது முற்போக்கு சிந்தனை கொண்டவர் தான், எந்த ஒரு பிரச்சனைக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர் ராஜா பெரியார் சிலை உடைப்போம் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் மிகவும் கோபமாக சில கருத்துக்களை வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார், இதில் நாங்கள் சவாலுக்கு ரெடி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், அரசாங்கமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.