Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தின் செம்ம அப்டேட், ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது

அஜித் நடிப்பில் விசுவாசம் படம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் கண்டிப்பாக இந்த முறை சிவா சொதப்பமாட்டார் என ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளனர்.

இந்நிலையில் விசுவாசம் படம் நின்றுவிட்டது என ஒரு சில வதந்திகள் வர, படக்குழுவே படம் வரும் 23-ம் தேதி தொடங்கும் என கூறிவிட்டனர்.

இதுமட்டுமின்றி படத்தில் அஜித்திற்கு இரண்டு கெட்டப் இருக்கின்றதாம், அதில் ஒரு கெட்டப் அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே செம்ம யங் லுக்கில் வருகின்றாராம்.

அந்த காட்சிகள் அடுத்த மாதம் மும்பையில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.