Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயவு செய்து இதை செய்யுங்கள்- கண் கலங்கியப்படி பேசிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தான் தற்போது ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் குடும்ப ரசிகர்களை கொண்டவர். இவர் சொன்னால் பல இளைஞர்கள் கேட்கும்படி வளர்ந்துவிட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படம் குழந்தைகளுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என தெரிகின்றது.

வேலைக்காரன் சமயத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வானொலியில் பேசுகையில் ‘தயவு செய்து உங்கள் பெற்றோருக்கு மதிப்பு கொடுங்கள்.

என் பணத்தில் என்னுடைய அப்பாவிற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை, அதை நினைத்து இன்றும் வருந்தி வருகின்றேன்’ என்று கண்கலங்கியப்படி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.