Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய தளபதி- வைரலான Cute புகைப்படத்தை பாருங்கள்

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சிறந்த நடிகர் விருது ஒரு பத்திரிகை கொடுத்தது, அப்போது விஜய்யுடன் புகைப்படம் எடுக்க பலரும் வந்தனர்.

விஜய்க்கு குழந்தைகள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும், அந்த வகையில் குட்டி தளபதி ரசிகன் விஜய்யிடம் வந்து புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார்.

உடனே விஜய் அருகில் அழைத்து புகைப்படம் எடுக்க சொல்ல, தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதோ...