Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் புதிதாக கட்டும் வீட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்- இதோ

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய் தன் வீட்டை நீலாங்கரையிலிருந்து பனையூருக்கு மாற்றியுள்ளார்.

ஏனென்றால் நீலாங்கரையில் உள்ள தன் வீட்டை முற்றிலுமாக மாற்றி வருகின்றார் விஜய், தன் மகன், மகள் இருவருமே வளர்ந்துவிட்டனர்.

அவர்கள் தேவை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தன் வீட்டை விஜய் மாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக விஜய்யின் மகள் சாஷா பள்ளியில் பேட்மிட்டன் வீரர், அவரின் பேட்டமிட்டன் பயிற்சிக்காக வீட்டிற்குள்ளேயே அதற்கு சிறப்பு வசதிகள் விஜய் செய்து தந்துள்ளாராம்.