Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்- பதற்றத்தில் அவரது குடும்பம்

நடிகர்கள் என்றாலே இல்லை சினிமாவிற்குள் வந்துவிட்டாலே பலவித சவால்களை சந்திக்க நேரிடும். அப்படி நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை பிரபலங்களிடம் கேட்டால் நிறைய கூறுவார்கள்.

சமீபத்தில் கூட நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை ஒருவர் தன்னுடைய சொத்துக்களை அவர் பேரில் எழுதிவைத்துவிட்டு இறந்திருக்கிறார். இந்த விஷயம் பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது என்ன விஷயம் என்றால் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் குர்மித் சௌத்ரி.

இவருக்கு ஒரு ரசிகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.