Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படிப்பை முடித்தவுடன் இதை தான் நீங்கள் செய்ய வேண்டும்- எல்லோரையும் கவர்ந்த சிவகார்த்திகேயன் பதில்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் படங்கள் என்றாலே நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விவசாயம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நாட்டின் முதுகெழும்பே அவர்கள் தான், அவர்களுக்கு தரவேண்டிய நியாயமான விஷயங்களை தரவேண்டும்.

மேலும், பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் விவசாயத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் விவசாயம் குறித்து பேசியது அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.