Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திரையங்கு உரிமையாளர்கள் - தமிழ் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வருகிறதா ?

தமிழ் திரையுலகத்தில் பல நாட்களாக புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கியூப் வுடன் பிரச்சனை காரணமாக நடந்து வரும் இந்த ஸ்ட்ரைக் முடிவுக்கு வருகிறது என்ற நம்பத்தகுந்த வட்டாரம்.

அதாவது VPF ஷேர் ரை தயாரிப்பாளர்களுடன் வருகிற 2020 வரை பகிர்ந்து கொள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கசிகிறது

  • இ- சினிமா VPF கட்டணம் வருகிற 2020 வரை
  • டி சினிமா VPF கட்டணம் வருகிற 2019 வரை.

இதனையடுத்து தமிழ் சினிமா ஸ்ட்ரைக் இன்னும் இரு சில தினங்களில் முடிவுக்கு வருகிறது.ஆனால் அதிகாரபூர்வமாக தாவல் வரவில்லை என்றாலும் விஷால் மிகவிரைவில் இதை பற்றி அறிவிப்பார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்